வெண்ணெயின்னா வெண்ணெயிவன் ஊத்துக்குளி வெண்ணெயிடாடோய் !?!?!
ஹாய் Guys (என்று துவங்கியே பழகி விட்டது) !!!
வலைப்பதிவு தொடங்கியாகி விட்டது !!!
எழுத நிறைய இருக்கிறது....நம் எழுத்தும் எடுபடுமா என்ற கேள்விகள் மனதை பிசைகிறது...உனக்கு ஏண்டா இந்த வேலை என்ற எண்ணங்களும் கூட !!
நல்ல கதைக்களம் பிடித்து நற்பதிவைத் தரும் வரை பொறுத்துக்கொள்ளவும்..
ஈரோஜெகா பெயர்க்காரணம் : ஈரோடு ஜெகதீஸ் என்பதின் சுருக்கம் !!!
ஒரு நாள் ஹீரோ வானால், H முன்னால் சேர்த்துக்கொள்ள வசதியாய் இருக்கும்... ஹி...ஹி..
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.

6 Comments:
வாங்க ஜெகதீஸ்வரன். முன்பு தோழியரில், சரியாகச் சொல்வதானால் செல்வநாயகியின் பதிவுகளில், உங்கள் பின்னூட்டங்கள் படித்த நினைவு.
தமிழ் வலைப்பதிவு தொடங்கியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.
குறைந்தது மூன்று பதிவுகள் எழுதி, தமிழ்மணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
-மதி
By மதி கந்தசாமி (Mathy Kandasamy), at 9:34 AM
ரொம்ப நன்றி திரு. மதி அவர்களே !
பெரியவங்க வந்துருக்கீங்க.. மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!
// முன்பு தோழியரில், சரியாகச் சொல்வதானால் செல்வநாயகியின் பதிவுகளில், உங்கள் பின்னூட்டங்கள் படித்த நினைவு.//
உங்கள் ஊகம் சரியே ! நினைவு வைத்து எழுதியதற்கு மிக்க நன்றி !!
By ஜெகதீஸ்வரன், at 9:46 AM
Hi...
The story is good. write more.
By பத்ம ப்ரியா, at 12:53 AM
வருக வருக...
ஜெக நீங்க தான் ராசா சொல்ற சகா - வா ?
By Anonymous, at 1:31 AM
ஜிகிடி,சிறகுகள், பரணீ மறறும் வேலவனுக்கு நன்றிகள்..
// ஜெக நீங்க தான் ராசா சொல்ற சகா - வா ? //
அது நான் இல்லைங்க பரணீ !! ...
//H சேருதோ இல்லையோ Z சேராம // - அட இத நா யோசிக்கவே இல்லையே... H சேருதோ இல்லையோ Z சேராம பார்த்துக்கனும்...
By ஜெகதீஸ்வரன், at 2:11 AM
வாருமய்யா வெண்ணையாரே...
வாழ்த்துக்கள்.
By மின்துறை செய்திகள், at 9:16 AM
Post a Comment
<< Home