வெற்றிக்கு வழி !!!
வெற்றிக்கு வழி !!! கீ டு சக்ஸஸ் ! என்ற தலைப்போட வந்த மின்னஞ்சலை கர்ம சிரத்தையோடு திறந்து பார்த்தால் ..... வெற்றிக்கு வழி பற்றிய மிகுந்த ஆராய்சிக்குப் பிறகு கிடைக்கப்பெற்ற முடிவு என கீழேயுள்ள படம்.....
ஜால்ரா போட்டால் தான் வெற்றி பெற முடியுமா என்ன ??? உண்மை என்பவர்கள் விளக்கவும்.....
4 Comments:
hahahah
கலக்கல்
இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா நல்ல சத்தம் வருமே!
By வீ. எம், at 7:32 AM
Nalla vazimurai......
By Anonymous, at 6:47 AM
Looks like a lesson learnt from appraisal.
By Karthik Jayanth, at 9:18 PM
..இது ஒரு குறுக்கு வழி...அவ்வளவு தான்.....ஆட்டு மந்தைகளிடம், அழுக்கு அரசியல் செய்வதொன்றும் தவறில்லை...பார்க்கப்போனால், அது தான் புத்திசாலிதனமும் கூட....
By TCE-Mect-Aluminis, at 2:56 AM
Post a Comment
<< Home