ஊத்துக்குளி வெண்ணெயிடாடோய்

Tuesday, September 13, 2005

ஆசஸ் வெற்றிப் பேரணி ! லண்டன் - படங்கள்

பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு, ஆசஸ் தொடரை இங்கிலாந்து அணி வென்றதை கொண்டாடும் வகையில் பேரணி சற்று முன் நடைபெற்றது.. நடந்து கொண்டுள்ளது !


Walbrook- ல் துவங்கி, Mansion House Street - Queen Victoria Street - Friday Street - Cannon Street - St Paul's Churchyard - Ludgate Hill - Fleet Street - The Strand - Duncannon Street வழியாக Trafalgar Square ல் முடிகிறது.

எப்படி வெற்றி பெற்றார்கள், என்னென்ன காரணிகள் என்பது பற்றி தனி பதிவே போடலாம்.(தப்பிச்சோம், வேற யாராவது எழுதிடுவாங்க!). இந்தப் படங்களைப் பாருங்கள் !

மேலும் சில படங்களுக்கு இதோ சுட்டி !

http://pg.photos.yahoo.com/ph/erojaga/album?.dir=/cb78&.src=ph&.tok=phiqVnDBsjWmsH5C


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

  • போட்டாக்கள் அருமை, நேற்று இரவு நேரடி ஒளிபரப்பை பார்த்தபோது, மகிழ்ச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும்
    இருந்தது. என்ன ஜகதீஸ்வரன், இந்தியா சிம்பாப்வேயை வென்று வந்தால் இந்த மாதிரி பேரணி எல்லாம் நடக்குமா

    By Blogger பழூர் கார்த்தி, at 6:51 AM  

  • By Blogger ஜெகதீஸ்வரன், at 9:15 AM  

  • ஹலோ ஜெகதீஸ்

    உண்மையிலேயே ஃபோட்டாவைப் பார்த்ததும் பாபா ஞாபகம் தான் வந்தது.
    திடீரென உதித்த யோசனை. அத உங்க கிட்ட காப்பிரைட்ஸ் வாங்காமலேயே போட்டுட்டேன்.
    மன்னிச்சிடுங்க.
    இங்கிலாந்து ஜெயிச்சது என்னவோ இந்தியாவே ஜெயிச்சது மாதிரி இருந்தது. என்ன செய்ய தோத்து போனது ஆஸ்திரேலியா இல்ல அதான் அப்படி ஒரு ஃபீலிங்.

    By Blogger Ganesh Gopalasubramanian, at 9:42 PM  

  • Jegathis,

    Thanks for your welcome comment. One small help. How will my next (new) post gets appear in thamizmanam?. Should I have to add anything again in thamizmanam everytime to make my new post appear in the list?. I am new to blog. So please help me.

    http://sivapuraanam.blogspot.com/

    Thanks,
    Siva

    By Blogger சிவா, at 3:27 PM  

  • hi ஜெகதீஸ்வரன

    do u studied in sengunthar school on 1994-1996 in tamil medium. if yes please reply to errajasankarchem@yahoo.com

    regards
    rajasankar

    By Anonymous Anonymous, at 5:52 AM  

  • Hi Jagadeesan,

    I also worked in Erode first computers for almost 4 years.

    my email address is raj.satakopan@gmail.com

    Interestingly I dont know you yet.

    Raj

    By Anonymous Anonymous, at 2:29 PM  

  • pls visit and give your feedback
    http://www.peacetrain1.blogspot.com/

    By Blogger இப்னு அப்துல் ரஜாக், at 10:34 PM  

Post a Comment

<< Home